Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Veeram Ennum Paavai Song Lyrics Dharmam Engey Movie

by Admin
October 27, 2018
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : O… o… o… ohoho…

Male Voice : Veeram ennum paavai thannai
Katti kollungal
Vetri ennum maalai thannai
Soodi sellungal
Veeram ennum paavai thannai
Katti kollungal
Vetri ennum maalai thannai
Soodi sellungal
Naalu pakkam koottam undu
Paarthu kollungal
Naalai ennum vaarthai undu
Nambi sellungal o… o…..hoho…

Girl Voice : Thaenoorum idhazh paadum
Indha paadal
Poo polae varum pudhu nagai virippu

Male Voice : Aahaahaa… ohoho…

Girl Voice : Thaenoorum idhazh paadum
Indha paadal
Poo polae varum pudhu nagai virippu
Maan yena naan indru aadidum nadippu
Maanathai kaatthida naan vidum azhaippu
Maanathai kaatthida naan vidum azhaippu

Girl Voice : Veeram ennum paavai thannai
Katti kollungal
Vetri ennum maalai thannai
Soodi sellungal

Male Voice : Naalu pakkam koottam undu
Paarthu kollungal
Naalai ennum vaarthai undu
Nambi sellungal o… o… hoho…

Girl Voice : Vaa vaa vaa indha maeni
Kandu mayangu

Male Voice : Maravaadhae indru
Udaipadum vilangu

Girl Voice : Aahaahaa… haahaa…

Male Voice : Vaa vaa vaa indha maeni
Kandu mayangu

Girl Voice : Maravaadhae indru
Udaipadum vilangu

Male Voice : Paasamum dheivamum
Vaazhvena ninaindhu
Dhesathin per solli saevaiyl irangu
Dhesathin per solli saevaiyl irangu

Male Voice : Veeram ennum paavai thannai
Katti kollungal
Vetri ennum maalai thannai
Soodi sellungal

Both : Naalu pakkam koottam undu
Paarthu kollungal
Naalai ennum vaarthai undu
Nambi sellungal o… o… hoho…
ஆண் குரல் : ஓ……ஓ……ஓ……ஒஹோஹோ…

ஆண் குரல் : வீரம் என்னும் பாவை தன்னை
கட்டிக் கொள்ளுங்கள்
வெற்றி என்னும் மாலை தன்னை
சூடிச் செல்லுங்கள்
வீரம் என்னும் பாவை தன்னை
கட்டிக் கொள்ளுங்கள்
வெற்றி என்னும் மாலை தன்னை
சூடிச் செல்லுங்கள்
நாலு பக்கம் கூட்டம் உண்டு
பார்த்துக் கொள்ளுங்கள்
நாளை என்னும் வார்த்தை உண்டு
நம்பிச் செல்லுங்கள் ஓ……ஓ….ஹோஹோ…..

பெண் குரல் : தேனூறும் இதழ் பாடும்
இந்தப் பாடல்
பூப் போலே வரும் புது நகை விரிப்பு

ஆண் குரல் : ஆஹாஹா……ஓஹொஹோ…

பெண் குரல் : தேனூறும் இதழ் பாடும் இந்தப் பாடல்
பூப் போலே வரும் புது நகை விரிப்பு
மான் என நான் இன்று ஆடிடும் நடிப்பு
மானத்தைக் காத்திட நான் விடும் அழைப்பு
மானத்தைக் காத்திட நான் விடும் அழைப்பு

பெண் குரல் : வீரம் என்னும் பாவை தன்னை
கட்டிக் கொள்ளுங்கள்
வெற்றி என்னும் மாலை தன்னை
சூடிச் செல்லுங்கள்

ஆண் குரல் : நாலு பக்கம் கூட்டம் உண்டு
பார்த்துக் கொள்ளுங்கள்
நாளை என்னும் வார்த்தை உண்டு
நம்பிச் செல்லுங்கள் ஓ……ஓ….ஹோஹோ…..

பெண் குரல் : வா வா வா இந்த மேனி
கண்டு மயங்கு

ஆண் குரல் : மறவாதே இன்று
உடைபடும் விலங்கு

பெண் குரல் : ஆஹாஹா… ஹாஹா…

ஆண் குரல் : வா வா வா இந்த மேனி
கண்டு மயங்கு

பெண் குரல் : மறவாதே இன்று
உடைபடும் விலங்கு

ஆண் குரல் : பாசமும் தெய்வமும்
வாழ்வென நினைந்து
தேசத்தின் பேர் சொல்லி சேவையில் இறங்கு
தேசத்தின் பேர் சொல்லி சேவையில் இறங்கு

ஆண் குரல் : வீரம் என்னும் பாவை தன்னை
கட்டிக் கொள்ளுங்கள்
வெற்றி என்னும் மாலை தன்னை
சூடிச் செல்லுங்கள்

இருவர் : நாலு பக்கம் கூட்டம் உண்டு
பார்த்துக் கொள்ளுங்கள்
நாளை என்னும் வார்த்தை உண்டு
நம்பிச் செல்லுங்கள் ஓ……ஓ….ஹோஹோ…..
Tags: L. R. EswariM.S. VishwanathanT.M. Soundararajanஎம்.எஸ். விஸ்வநாதன்டி. எம். சௌந்தரராஜன் மட்டும் எல். ஆர். ஈஸ்வரி
Previous Post

Sembaruthi Poovidhu Song Lyrics Thangamani Rangamani Movie

Next Post

Yamma Yamma Naan Song Lyrics Neram Nalla Irukku Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Paarkatha Ulagam Song Lyrics Karthigai Deepam Movie

October 11, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Nilave Nee Saatchi Female Song Lyrics Nilave Nee Saatchi Movie

October 10, 2025
Next Post

yamma-yamma-naan-song-lyrics-neram-nalla-irukku Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.