Tuesday, April 14, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Vidhi Ezhudhiya Paattu Song Lyrics Kasada Tabara Movie

by Admin
July 6, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : Sivam


Male Voice : Neeyum naanum
Pirigirom endraal

Male Voice : Podhumae podhumae

Male Voice : Neram kaalam
Ivaigal than endraal

Male Voice : Podhumae podhumae

Male Voice : Anbil serthu
Anbilae vaazha

Male Voice : Mudiyuma mudiyuma

Male Voice : Anbae undhan
Ninaivu than ennai

Male Voice : Piriyuma piriyuma
Piriyuma

Male Voice : Vidhi ezhuthiya paatu
Athu oru vilaiyatu
Madhi kalanguthu kettu
Mayakathai kalanthootu

Male Voice : Kanaku vaithu
Kadhaikul ennai
Inaithadhu enna
Enakull mattum
Kulapam vaithu
Padaithadhu enna

Male Voice : Pirandha velai
Etharkku endru
Unarndhu kolla
Arindhu kolla
Therindha buthi
Yen ill..lai ooo

Male Voice : Vidhi ezhuthiya paatu
Athu oru vilaiyatu
Madhi kalanguthu kettu
Mayakathai kalanthootu

Male Voice : Mattravarkku anbu seiya
Thondu seiya vendi
Vendi vendi vendi
Ketu vandha naandhaan

Male Voice : Indru ingu verupattu
Kooru kettu maarupattu
En paadhai moodi
Vithadhu yeno

Male Voice : Idhu enna yaruraitha
Saabam endru kobam endru
Kandu kolla paarthu solla
Aal yedhu

Male Voice : Indru ingu vaazhukindra
Vaazhkai idhu
Vaazhkai illai
Idhu marugindrathendro

Male Voice : Neeyum naanum
Pirigirom endraal
Podhumae podhumae

Male Voice : Neram kaalam
Ivaigal than endraal
Podhumae podhumae

Male Voice : Anbil serthu
Anbilae vaazha
Mudiyuma mudiyuma

Male Voice : Anbae undhan
Ninaivu than ennai
Piriyuma piriyuma
இசை அமைப்பாளர் : சாம் சி. எஸ்

ஆண் குரல் : நீயும் நானும் பிரிகிறோம் என்றால்

ஆண் குரல் : போதுமே போதுமே

ஆண் குரல் : நேரம் காலம் இவைகள் தானென்றால்

ஆண் குரல் : போதுமே போதுமே

ஆண் குரல் : அன்பில் சேர்ந்து அன்பிலே வாழ

ஆண் குரல் : முடியுமா முடியுமா

ஆண் குரல் : அன்பே உந்தன் நினைவுதான் என்னைப்

ஆண் குரல் : பிரியுமா பிரியுமா
பிரியுமா

ஆண் குரல் : விதி எழுதிய பாட்டு
அது ஒரு விளையாட்டு
மதி கலங்குது கேட்டு
மயக்கத்தை கலந்தூட்டு

ஆண் குரல் : கணக்கு வைத்து
கதைக்குள் என்னை
இணைத்த தென்ன?
எனக்குள் மட்டும்
குழப்பம் வைத்து
படைத்த தென்ன?

ஆண் குரல் : பிறந்த வேளை
எதற்கு என்று
உணர்ந்து கொள்ள
அறிந்துகொள்ள
தெரிந்த புத்தி
ஏன் இல்லை… ஓ

ஆண் குரல் : விதி எழுதிய பாட்டு
அது ஒரு விளையாட்டு
மதி கலங்குது கேட்டு
மயக்கத்தை கலந்தூட்டு

ஆண் குரல் : மற்றவர்க்கு அன்பு செய்ய
தொண்டு செய்ய
வேண்டீ வேண்டீ
வேண்டீ வேண்டீ

ஆண் குரல் : கேட்டு வந்த நான் தான்
இன்றிங்கு வேறுபட்டு
கூறுகெட்டு மாறுபட்டு
என் பாதை மூடிவிட்ட தேனோ?

ஆண் குரல் : இதென்ன யாருரைத்த
சாபமென்று கோபமென்று
கண்டு கொள்ள பார்த்து சொல்ல
ஆள் ஏது?

ஆண் குரல் : இன்றிங்கு வாழுகின்ற
வாழ்க்கை இது
வாழ்க்கை இல்ல
இது மறுகின்ற தென்றோ

ஆண் குரல் : நீயும் நானும்
பிரிகிறோம் என்றால்
போதுமே போதுமே

ஆண் குரல் : நேரம் காலம்
இவைகள் தான் என்றால்
போதுமே போதுமே

ஆண் குரல் : அன்பில் சேர்ந்து
அன்பிலே வாழ
முடியுமா முடியுமா

ஆண் குரல் : அன்பே உந்தன்
நினைவுதான் என்னைப்
பிரியுமா பிரியுமா
Tags: Sam C.Sசிவம்
Previous Post

Maalta Song Lyrics Kudimahaan Movie

Next Post

Kaadhalai Pirippadhu Song Lyrics Azhagai Irukkirai Bayamai Irukkirathu Movie

Related Posts

Mayakkathe Maaya Kanna Song Lyrics Sabhaapathy Movie

October 11, 2025

Meendum Song Lyrics Vezham Movie

July 24, 2025

Theemai Song Lyrics Infinity Movie

June 17, 2025

Raththa Aaraththi Song Lyrics Asuravadham Movie

May 19, 2025

Penne Penne Song Lyrics Sabhaapathy Sabhaapathy Movie

April 10, 2025

Theera Oru Song Lyrics Kadikara Manithargal Movie

December 10, 2024
Next Post

kaadhalai-pirippadhu-song-lyrics-azhagai-irukkirai-bayamai-irukkirathu Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.