Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Vilakkil Song Lyrics Pudhiya Vazhkai Movie

by Admin
March 12, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : S. Janaki


Girl Voice : Kaalam ennodu varum bothu
Kadavul varugindraan
Kaadhal en nenjai thodum bothu
En thalaivan varugindraan

Girl Voice : Kaalam ennodu varum bothu
Kadavul varugindraan
Kaadhal en nenjai thodum bothu
En thalaivan varugindraan

Girl Voice : Pazhamai ennangal vilagum
Pudhumai vannangal valarum
Pazhamai ennangal vilagum
Pudhumai vannangal valarum
Thanimai illamal maraiyum
Inimai endrendrum malarum
Adhu thaan ulagam thaedinen kai vanthathu

Girl Voice : Kaalam ennodu varum bothu
Kadavul varugindraan
Kaadhal en nenjai thodum bothu
En thalaivan varugindraan

Girl Voice : Vilakkil eppodhum oliyae
Kanakkil eppodhum varavae
Vilakkil eppodhum oliyae
Kanakkil eppodhum varavae
Manathil eppodhum niraivae
Valarum naan konda uravae
Adhu thaan ulagam thaedinen kai vanthathu

Girl Voice : Aaa..aa..kaalam ennodu varum bothu
Kadavul varugindraan
Kaadhal en nenjai thodum bothu
En thalaivan varugindraan
பாடகி : எஸ். ஜானகி


பெண் குரல் : காலம் என்னோடு வரும்போது
கடவுள் வருகின்றான்
காதல் என் நெஞ்சைத் தொடும்போது
என் தலைவன் வருகின்றான்

பெண் குரல் : காலம் என்னோடு வரும்போது
கடவுள் வருகின்றான்
காதல் என் நெஞ்சைத் தொடும்போது
என் தலைவன் வருகின்றான்

பெண் குரல் : பழமை எண்ணங்கள் விலகும்
புதுமை வண்ணங்கள் வளரும்
பழமை எண்ணங்கள் விலகும்
புதுமை வண்ணங்கள் வளரும்
தனிமை இல்லாமல் மறையும்
இனிமை என்றென்றும் மலரும்
அதுதான் உலகம் தேடினேன் கை வந்தது

பெண் குரல் : காலம் என்னோடு வரும்போது
கடவுள் வருகின்றான்
காதல் என் நெஞ்சைத் தொடும்போது
என் தலைவன் வருகின்றான்

பெண் குரல் : விளக்கில் எப்போதும் ஒளியே
கணக்கில் எப்போதும் வரவே
விளக்கில் எப்போதும் ஒளியே
கணக்கில் எப்போதும் வரவே
மனத்தில் எப்போதும் நிறைவே
வளரும் கொண்ட உறவே
அதுதான் உலகம் தேடினேன் கை வந்தது

பெண் குரல் : ஆஅ…..ஆ…..காலம் என்னோடு வரும்போது
கடவுள் வருகின்றான்
காதல் என் நெஞ்சைத் தொடும்போது
என் தலைவன் வருகின்றான்
Tags: K. V. Mahadevanகே. வி. மகாதேவன்
Previous Post

Nee Irunthalthan Nimmathi Song Lyrics Needhiyin Nizhal Movie

Next Post

Inbam Neruma En Vaazhvil Song Lyrics Andhaman Kaidhi Movie

Related Posts

Akka Akka Akka Song Lyrics Kakkum Karangal Movie

October 8, 2025

Vaanam Nilavai Song Lyrics Alli Movie

October 2, 2025

Pathu Maadham Song Lyrics Pesum Dheivam Movie

October 2, 2025

Neram Nalla Neram Song Lyrics Thanippiravi Movie

September 26, 2025

Thookanaan Kuruvi Koodu Song Lyrics Vanambadi Movie

September 21, 2025

Naan Yaar Theriyuma Song Lyrics Koduthu Vaithaval Movie

September 12, 2025
Next Post

inbam-neruma-en-vaazhvil-song-lyrics-andhaman-kaidhi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.