Sunday, April 19, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Vizhiye Vilakkondru Song Lyrics Thazhuvatha Kaigal Movie

by Admin
September 28, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Vizhiyae vilakkondru yetru
Vizhundhen un maarbil netru

Girl Voice : Vilakketrum maalai
Idhu enna leelai

Male Voice : Vilangaadhadhaa ini mel

Girl Voice : Vizhiyae vilakkondru yetru
Vizhundhen un maarbil netru

Male Voice : Poongoonthalo kaarmegamo
Poongaatrilae oorkolamo
Oivindri kaangindra aalinganam
Unnodu vaazhgindra kaadhal varam

Girl Voice : En kangalil unai rasithen
Sirai eduthen
Pon nenjilae anudhinamum
Irukka vaitthen

Male Voice : Naan un udal
Uyir nee thaan
Nenjam idhu endhan manjam

Girl Voice : Vizhiyae vilakkondru yetru
Vizhundhen un maarbil netru

Male Voice : Vilakketrum maalai
Idhu enna leelai

Girl Voice : Vilangaadhadhaa ini mel

Male Voice : Naan kettadhu
Thaen poo idhazh
En kanmani engae badhil

Girl Voice : Naan konda yaavaiyum
Nee sera thaan
Nee thandhu en pasi
Naan aara thaan

Male Voice : Dhegam idhu oru virundhu
Thirumarundhu
Mogangalai arugirundhu
Koduthu vidu

Girl Voice : Parimarinen padham aanen
Baavangalil pan paadinen

Male Voice : Vizhiyae vilakkondru yetru
Girl Voice : Vizhundhen un maarbil netru

Male Voice : Vilakketrum maalai
Girl Voice : Idhu enna leelai

Male Voice : Vilangaadhadhaa
Girl Voice : Ini mel

Male Voice : Vizhiyae vilakkondru yetru
Girl Voice : Vizhundhen un maarbil netru
ஆண் குரல் : விழியே விளக்கொன்று ஏற்று
விழுந்தேன் உன் மார்பில் நேற்று

பெண் குரல் : விளக்கேற்றும் மாலை
இது என்ன லீலை

ஆண் குரல் : விளங்காததா இனிமேல்…..

பெண் குரல் : விழியே விளக்கொன்று ஏற்று
விழுந்தேன் உன் மார்பில் நேற்று

ஆண் குரல் : பூங்கூந்தலோ கார்மேகமோ
பூங்காற்றிலே ஊர்கோலமோ
ஓய்வின்றிக் காண்கின்ற ஆலிங்கனம்
உன்னோடு வாழ்கின்ற காதல் வரம்

பெண் குரல் : என் கண்களில் உனை ரசித்தேன்
சிறை எடுத்தேன்
பொன் நெஞ்சிலே அனுதினமும்
இருக்க வைத்தேன்

ஆண் குரல் : நான் உன் உடல்
உயிர் நீதான்
நெஞ்சம் இது எந்தன் மஞ்சம்

பெண் குரல் : விழியே விளக்கொன்று ஏற்று
விழுந்தேன் உன் மார்பில் நேற்று

ஆண் குரல் : விளக்கேற்றும் மாலை
இது என்ன லீலை

பெண் குரல் : விளங்காததா இனிமேல்

ஆண் குரல் : நான் கேட்டது
தேன் பூ இதழ்
என் கண்மணி எங்கே பதில்

பெண் குரல் : நான் கொண்ட யாவையும்
நீ சேரத்தான்
நீ தந்து என் பசி
நான் ஆறத்தான்

ஆண் குரல் : தேகம் இது ஒரு விருந்து
திருமருந்து
மோகங்களை அருகிருந்து
கொடுத்து விடு

பெண் குரல் : பரிமாறினேன் பதம் ஆனேன்
பாவங்களில் பண்பாடினேன்

ஆண் குரல் : விழியே விளக்கொன்று ஏற்று
பெண் குரல் : விழுந்தேன் உன் மார்பில் நேற்று

ஆண் குரல் : விளக்கேற்றும் மாலை
பெண் குரல் : இது என்ன லீலை

ஆண் குரல் : விளங்காததா
பெண் குரல் : இனிமேல்

ஆண் குரல் : விழியே விளக்கொன்று ஏற்று
பெண் குரல் : விழுந்தேன் உன் மார்பில் நேற்று
Tags: IlayarajaP. JayachranS. Janakiஇளையராஜாஎஸ். ஜானகிபி. ஜெயச்சந்திரன்
Previous Post

Miss Oruthi Song Lyrics Once More 2024 Film Movie

Next Post

If You Wanna Song Lyrics New Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025
Next Post

if-you-wanna-song-lyrics-new Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.