Wednesday, March 4, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Yeh Ponnu Meenatchi Ore Song Lyrics Kalloori Kanavugal Movie

by Admin
September 4, 2018
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Ye ponnu meenatchi orae kondattam
Onna serndhu paaduvom kaadhal vandattam
Adi ye ponnu meenatchi orae kondattam
Onna serndhu paaduvom kaadhal vandattam

Male Voice : Sirichi mayakki thalukki kulukki pesa vaayendi
Iniyaen thayakkam sari vaa atha petha kannatti nee
Chorus : Ye ye ye ye

Male Voice : Adi ye ponnu meenatchi orae kondattam
Onna serndhu paaduvom kaadhal vandattam

Male Voice : Sonna andha ragasiyathasolaikkullae thaan
Kanna moodi sirichikittaa selaikullae thaan

Male Voice : Ava sonna andha ragasiyathasolaikkullae thaan
Kanna moodi sirichikittaa selaikullae thaan

Male Voice : Aalai izhuthu pottukittu sirippukullae thaan
Aalai izhuthu pottukittu sirippukullae thaan
Marainjaa olinjaa kaninjaa atha petha kannatti nee

Chorus : Ye ye ye ye

Male Voice : Ye ponnu meenatchi orae kondattam
Onna serndhu paaduvom kaadhal vandattam…

Male Voice : Saamandhi poova moodi maraikka thaavani pottaala
Sangathi onnu kaadhula solla kannam sevandhaala

Male Voice : Saamandhi poova moodi maraikka thaavani pottaala
Sangathi onnu kaadhula solla kannam sevandhaala

Male Voice : Thingatkizhamai thedhiya kuruchi sirichikittalaa
Aamada
Thingatkizhamai thedhiya kuruchi sirichikittalaa
Pudhusaa elasaa therinjaa atha petha kannatti nee

Chorus : Ye ye ye ye

All : Adi ye ponnu meenatchi orae kondattam
Onna serndhu paaduvom kaadhal vandattam

Male Voice : Sirichi mayakki thalukki kulukki pesa vaayendi
Iniyaen thayakkam sari vaa atha petha kannatti nee…yeahh
இசை அமைப்பாளர் : மணி ராஜா

ஆண் குரல் : ஏ பொண்ணு மீனாட்சி ஒரே கொண்டாட்டம்
ஒண்ணா சேர்ந்து பாடுவோம் காதல் வண்டாட்டம்
அடி ஏ பொண்ணு மீனாட்சி ஒரே கொண்டாட்டம்
ஒண்ணா சேர்ந்து பாடுவோம் காதல் வண்டாட்டம்

ஆண் குரல் : சிரிச்சி மயக்கி தளுக்கி குலுக்கி பேச வாயேன்டி
இனியேன் தயக்கம் சரி வா அத்த பெத்த கண்ணாட்டி நீ

குழு : ஏ ஏ ஏ ஏ …..

ஆண் குரல் : அடி ஏ பொண்ணு மீனாட்சி ஒரே கொண்டாட்டம்
ஒண்ணா சேர்ந்து பாடுவோம் காதல் வண்டாட்டம்

ஆண் குரல் : சொன்னா அந்த ரகசியத்த சோலைக்குள்ளே தான்
கண்ண மூடி சிரிச்சுக்கிட்டா சேலைக்குள்ளே தான்

ஆண் குரல் : அவ சொன்னா அந்த ரகசியத்த சோலைக்குள்ளே தான்
கண்ண மூடி சிரிச்சுக்கிட்டா சேலைக்குள்ளே தான்

ஆண் குரல் : ஆளை இழுத்துப் போட்டுக்கிட்டா சிரிப்புக்குள்ளேதான்
ஆளை இழுத்துப் போட்டுக்கிட்டா சிரிப்புக்குள்ளேதான்
மறைஞ்சா ஒளிஞ்சா கனிஞ்சா அத்த பெத்த கண்ணாட்டி நீ

குழு : ஏ ஏ ஏ ஏ …..

ஆண் குரல் : ஏ பொண்ணு மீனாட்சி ஒரே கொண்டாட்டம்
ஒண்ணா சேர்ந்து பாடுவோம் காதல் வண்டாட்டம்

ஆண் குரல் : சாமந்திப் பூவ மூடி மறைக்க தாவணி போட்டாளா
சங்கதி ஒண்ணு காதுல சொல்ல கன்னம் செவந்தாளா

ஆண் குரல் : சாமந்திப் பூவ மூடி மறைக்க தாவணி போட்டாளா
சங்கதி ஒண்ணு காதுல சொல்ல கன்னம் செவந்தாளா

ஆண் குரல் : திங்கட்கிழமை தேதிய குறிச்சு சிரிச்சுகிட்டாளா
திங்கட்கிழமை தேதிய குறிச்சு சிரிச்சுகிட்டாளா
புதுசா எளசா தெரிஞ்சா அத்த பெத்த கண்ணாட்டி நீ

குழு : ஏ ஏ ஏ ஏ …..

அனைவரும் : அடி ஏ பொண்ணு மீனாட்சி ஒரே கொண்டாட்டம்
ஒண்ணா சேர்ந்து பாடுவோம் காதல் வண்டாட்டம்

ஆண் குரல் : சிரிச்சி மயக்கி தளுக்கி குலுக்கி பேச வாயேன்டி
இனியேன் தயக்கம் சரி வா அத்த பெத்த கண்ணாட்டி நீ
Tags: arGangai AmaranKrishna ChMani RajaSathishShankarகங்கை அமரன்கிருஷ்ண சந்தர்சதீஷ்ஷங்கர்
Previous Post

Thamthananam Thana Song Lyrics Puthiya Vaarpugal Movie

Next Post

Annai Bhagavathikku Song Lyrics Naam Pirandha Mann Movie

Related Posts

Pala Kodi Selvatha Song Lyrics Naam Movie

October 10, 2025

Soru Thinnu Naalachu Song Lyrics Ninaivu Chinnam Movie

October 9, 2025

Neethane Enadhu Thozhamai Mazhai Song Lyrics Mr Zoo Keeper Movie

September 22, 2025

Devi Sridevi Song Lyrics Vazhvey Maayam Movie

September 12, 2025

Paartha Pasikkuthadi Song Lyrics Ini Oru Sudhanthiram Movie

September 7, 2025

Kondaiyile Vacha Malli Song Lyrics Pattu Selai Movie

August 30, 2025
Next Post

annai-bhagavathikku-song-lyrics-naam-pirandha-mann Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.