Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Yendi Raasathi Song Lyrics Ispade Rajavum Idhaya Raniyum Movie

by Admin
November 12, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Yendi raasathi un mela
Chorus : Aasa
Male Voice : Konji pesa
Vaazhkai poora pesa
Chorus : Pesa…

Male Voice : Neethan pothumunnu osai…
Chorus : Osai
Male Voice : Idhaya osai
Kaadhal bashaa pesa
Chorus : Pesa pesa pesa pesa…

Girl Voice : Adikadi naanum
Thanimayil vanthu sirikkiren
Oru nodi kooda
Unna pirinjitta thudikkiren
Mani kanakkula
Unna mattum thaanae nenaikkiren
Yen…enna marukkura

Male Voice : Kaathaadi pola suthuren pennae
Kanmoodi thanama love pannuren pennae
Un ulla naanthaanae sikkuren kannae
Ennamo paithiyam aaguren

Male Voice : Kaathaadi pola suthuren pennae
Kanmoodi thanama love pannuren pennae
Ennai thedi neeyum vaa kannae

Girl Voice : Naan unna niththam
Paakum bothu
Nenjil rosa pookuthae
Serthu vacha aasai ellaam
Onnukoodi pesuthae

Male Voice : Yaar nee enna
Sukku noora aakki podura…aa…
Yedho solla
Vanthu vanthu thothu poguren

Girl Voice : Motha motha puthu vali thanthu
Enna urukkura
Male Voice : Kanavula vanthu enna thooki
Neeyum parakkura
Girl Voice : Nadhi naanum enna kadal pola
Neeyum azhaikkira
Male & Girl Voice : Nee ennil kalakkura…
Girl Voice : Hey eyyy………………

Male Voice : Paakaatha naanthaan
Sokkuren pennae
Aaraatha aasa vekkiren pennae
Theeraatha mogam pikkithae enna
Unnilae ennaiyae thaikkiren

Male Voice : Paakaatha naanthaan
Sokkuren pennae
Aaraatha aasa vekkiren pennae
Un kooda vaazha kodi aasa kannae
ஆண் குரல் : ஏண்டி ராசாத்தி உன்மேல
குழு : ஆசை
ஆண் குரல் : கொஞ்சி பேச
வாழ்கை பூரா பேச
குழு : பேச

ஆண் குரல் : நீதான் போதுமுன்னு ஓசை
குழு : ஓசை
ஆண் குரல் : இதய ஓசை
காதல் பாஷ பேச
குழு : பேச பேச பேச பேச…..

பெண் குரல் : அடிகடி நானும்
தனிமையில் வந்து சிரிக்கிறேன்
ஒரு நொடி கூட
உன்ன பிரிஞ்சிட்டா துடிக்கிறேன்
மணிகணக்குல
உன்ன மட்டும்தானே நினைக்குறேன்
ஏன்…என்ன மறுக்குற

ஆண் குரல் : காத்தாடி போல சுத்துறேன் பெண்ணே
கண்மூடிதனமா லவ் பண்ணுறேன் பெண்ணே
உன் உள்ள நான்தானே சிக்குறேன் கண்ணே
என்னமோ பைத்தியம் ஆகுறேன்

ஆண் குரல் : காத்தாடி போல சுத்துறேன் பெண்ணே
கண்மூடிதனமா லவ் பண்ணுறேன் பெண்ணே
என்னை தேடி நீயும் வா கண்ணே

பெண் குரல் : நான் உன்ன நித்தம்
பாக்கும் போது
நெஞ்சில் ரோசா பூக்குதே
சேர்த்து வச்ச ஆசை எல்லாம்
ஒன்னுகூடி பேசுதே

ஆண் குரல் : யார் நீ என்ன
சுக்கு நூறா ஆக்கி போடுற…ஆஅ….
ஏதோ சொல்ல
வந்து வந்து தோத்து போகுறேன்

பெண் குரல் : மொத மொத புது வலி தந்து
என்ன உருக்குற
ஆண் குரல் : கனவுல வந்து என்ன தூக்கி
நீயும் பறக்குற
பெண் குரல் : நதி நானும் என்ன கடல் போல
நீயும் அழைக்கிற
ஆண் மற்றும் பெண் குரல் : நீ என்னில் கலக்குற…..
பெண் குரல் : ஹே ஏய்ய்……..

ஆண் குரல் : பாக்காத நான்தான்
சொக்குறேன் பெண்ணே
ஆறாதா ஆச வைக்கிறேன் கண்ணே
தீராத மோகம் பிக்கிதே என்ன
உன்னிலே என்னையே தைக்கிறேன்

ஆண் குரல் : பாக்காத நான்தான்
சொக்குறேன் பெண்ணே
ஆறாதா ஆச வைக்கிறேன் கண்ணே
உன்கூட வாழ கோடி ஆச கண்ணே
Tags: RoshiniSam C.SSathyaprakashசத்யாபிரகாஷ்சாம் சி.எஸ்ரோஷினி
Previous Post

Sivasankari Sivanandhalahari Song Lyrics Jagathalaprathaban 1961 Film Movie

Next Post

Kaatarutha Thendrale Song Lyrics Kannan Varuvaan Movie

Related Posts

Mayakkathe Maaya Kanna Song Lyrics Sabhaapathy Movie

October 11, 2025

Onkitta Enamo Song Lyrics Kanni Raasi Movie

June 9, 2025

Yarra Iva Song Lyrics Nesippaya Movie

June 3, 2025

Neeyagave Nanaagiren Song Lyrics House Owner Movie

April 29, 2025

Penne Penne Song Lyrics Sabhaapathy Sabhaapathy Movie

April 10, 2025

White U Kodu Song Lyrics Katteri Movie

March 29, 2025
Next Post

kaatarutha-thendrale-song-lyrics-kannan-varuvaan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.