Sunday, April 19, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Zoosa Song Lyrics Vallavan Vaguthadhada Movie

by Admin
March 16, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Zoosa zoosa
Oru kaatula oru kullanari
Veriyaattam onnu aaduthu
Zoosa
Naduk kaatula maatikkita kili
Vazhiya theduthu
Zoosa

Male Voice : Antha kaattula varipuli onnu
Baliyaattam onnu aaduthu
Zoosa

Male Voice : Theriyama sikkikitta eli
Valaya naaduthu

Male Voice : Vaaraandi poochandi
Avan vetula maatinavan

Male Voice : Paavomdi ottandi
Ada thikki thinaruthu paarendi

Girl Voice : Main bura ya main bhala
Kuch nahi tu mere bina

Male Voice : Paathagatha kandu ennaalum
Ada orangatti ninna ennagum
Zoosa

Male Voice : Vanjagathil needhi vaai moodum
Athu vattam onnu pottu aal thedum
Zoosa

Girl Voice : Humming……..

Male Voice : Tharisa tharisa manasum kedantha
Payane illaiyada
Atha sirusa sirusa erakkam
Nanaichida perusa velayumada

Male Voice : Pasikkaga nee thinnaa…
Athil thavare illaiyada
Rusikkaga nee konna
Athu paavam thaanada
Zoosa

Girl Voice : Humming……..

Male Voice : Oru kaatula oru kullanari
Veriyaattam onnu aduthu
Zoosa

Male Voice : Naduk kaatula maatikkita kili
Vazhiya theduthu
Zoosa

Male Voice : Antha kaattula varipuli onnu
Baliyaattam onnu aaduthu
Zoosa

Male Voice : Theriyama sikkikitta eli
Valaya naaduthu
Vaaraandi poochandi
Avan vetula maatinavan
Paavomdi ottandi
Ada thikki thinaruthu paarendi
இசை அமைப்பாளர் : ஷாஹின்ஷா சேவியர்


ஆண் குரல் : ஜூசா ஜூசா
ஒரு காட்டுல ஒரு குள்ளநரி
வெறியாட்டம் ஒன்னு ஆடுது
ஜூசா
நடுக் காட்டுல மாட்டிக்கிட்ட கிளி
வழிய தேடுது
ஜூசா

ஆண் குரல் : அந்த காட்டுல வரிப்புலி ஒன்னு
பலியாட்டம் ஒன்னு ஆடுது
ஜூசா

ஆண் குரல் : தெரியாம சிக்கிகிட்ட எலி
வலைய நாடுது

ஆண் குரல் : வாராண்டி பூச்சாண்டி
அவன் வீட்டுல மாட்டினவன்

ஆண் குரல் : பாவோம்டி ஒட்டான்டி
அட திக்கி தினறுது பாரேன்டி

பெண் குரல் : …………………

ஆண் குரல் : பாதகத்த கண்டு எந்நாளும்
அட ஓரங்கட்டி நின்னா என்னாகும்
ஜூசா

ஆண் குரல் : வஞ்ஜகத்தில் நீதி வாய் மூடும்
அது வட்டம் ஒன்னு போட்டு
ஆள் தேடும்
ஜூசா

பெண் குரல் : முனகல்…….

ஆண் குரல் : தரிசா தரிசா மனசும் கெடந்தா
பயனே இல்லையடா
அத சிறுசா சிறுசா இறக்கம்
நினைச்சிடா பெருசா விளையுமடா

ஆண் குரல் : பசிக்காக நீ தின்னா…
அதில் தவறே இல்லையடா
ருசிக்காக நீ கொன்னா
அது பாவம் தானாடா
ஜூசா

ஆண் குரல் : ஒரு காட்டுல ஒரு குள்ளநரி
வெறியாட்டம் ஒன்னு ஆடுது
ஜூசா
நடுக் காட்டுல மாட்டிக்கிட்ட கிளி
வழிய தேடுது
ஜூசா

ஆண் குரல் : அந்த காட்டுல வரிப்புலி ஒன்னு
பலியாட்டம் ஒன்னு ஆடுது
ஜூசா

ஆண் குரல் : தெரியாம சிக்கிகிட்ட எலி
வலைய நாடுது

ஆண் குரல் : வாராண்டி பூச்சாண்டி
அவன் வீட்டுல மாட்டினவன்

ஆண் குரல் : பாவோம்டி ஒட்டான்டி
அட திக்கி தினறுது பாரேன்டி
Tags: ana SrinivasanFlute CharlesSagishna XavierVVaruon Thushyanthanப்ளூட் சார்லஸ்வந்தனா ஸ்ரீனிவாசன்வருண் துஷ்யந்தன்ஷாஹின்ஷா சேவியர்
Previous Post

Adi Poonguyile Song Lyrics Aranmanai Kili Movie

Next Post

Kanna Peruman Song Lyrics Eduppar Kaipillai Movie

Related Posts

Ayyo Adi Aathe Song Lyrics Kodiveeran Movie

September 13, 2025

Kaatukkatha Song Lyrics Vairii Movie

July 1, 2025

Paathu Paathu Unna Paathu Song Lyrics Manjapai Movie

October 27, 2024

Unatharugil Song Lyrics Malaysian Album Songs Movie

August 23, 2024

Pattu Vaetti Song Lyrics Avathaara Vettai Movie

May 13, 2024

Irandu Nimidam Song Lyrics Meippada Sei Movie

February 3, 2024
Next Post

kanna-peruman-song-lyrics-eduppar-kaipillai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.