Monday, April 27, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Aathu Mettu Thopukullesong Lyrics Manasukketha Maharasa Movie

by Admin
May 27, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Aaththu mettu thoppukkulla…..

Girl Voice : Naan aaththu mettu thoppukkulla
Ada andhi saayum nerathilae
Dhinam kaathirundhu kaathirundhu
Manasum kanala pochchu aasa machchaan aahaa…..

Male Voice : Aaaaaaa aaththu mettu thoppukkullaa
Adi andhi saayum nerathilae
Dhinam kaathirundhu kaathirundhu
Manasum kanala pochu vaadi pulla

Male Voice : Panneer thelikkum megam adhu than
Paruva pennin koondhalo
Kannae unadhu kaigal rendum
Naan aadum oonjalo

Girl Voice : Kannaal thadavi neeyum thanae
Kanni manasa maaththura
Ponnaa enadhu degamunnu
Orasi orasi paakkura
Idhu poovaanadhu naethu
Idha on kaigalil korthu

Male Voice : Engengu naan paarthtaalumae
Angangu on mugam than

Girl Voice : Aaththu mettu thoppukkulla
Ada andhi saayum nerathilae
Male Voice : Dhinam kaathirundhu kaathirundhu
Manasu kanala pochu vaadi pulla

Girl Voice : Summa kedantha nenjukkulla
Soodu konjam yeruthu
Thoongum bothum kannukulla
On mogam than thonudhu

Male Voice : Meththa virichu podavaanu
Kelvi ethukku kekkura
Mella mella anaikkum podhu
Othunga thanae paakkura
Adi vaa vaa endhan devi
Solla poren oru sedhi

Girl Voice : Konjam poru nenjil oru
Panjanai than iduven

Male Voice : Naan aaththu mettu thoppukkulla
Ada andhi saayum nerathilae
Girl Voice : Dhinam kaathirundhu kaathirundhu
Manasum kanala pochchu aasa machchaan aahaa…..
Male Voice : Aaaaaaaaaaa……….
Girl Voice : Ohohhhhhh…………..
Male Voice : Aaaaa………………..
Both : Hmm mm mm mm mm mm
இசை அமைப்பாளர் : தேவா

பெண் குரல் : ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே

பெண் குரல் : நான் ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே
அட அந்தி சாயும் நேரத்திலே
தெனம் காத்திருந்து காத்திருந்து
மனசும் கனலாப்போச்சு ஆசை மச்சான்.ஆ..ஆ..

ஆண் குரல் : ஆ.. ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே
அடி அந்தி சாயும் நேரத்திலே
தெனம் காத்திருந்து காத்திருந்தேன்
மனசும் கனலாப் போச்சு வாடிப்புள்ளே…..

ஆண் குரல் : பன்னீர் தெளிக்கும் மேகம் அதுதான்
பருவ பெண்ணின் கூந்தலோ
கண்ணே உனது கைகள் இரண்டும்
நான் ஆடும் ஊஞ்சலோ

பெண் குரல் : கண்ணா தழுவி நீயும் தானே
கன்னி மனசு மாத்துற
பொன்னா எனது தேகம் ஒண்ணு
உரசி உரசி பாக்குறே
இது பூவானது நேத்து
இத வா கைகளில் போட்டு

ஆண் குரல் : எங்கெங்கு நான் பார்த்தாலுமே
அங்கங்கு உன் முகம்தான்…

பெண் குரல் : ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே
அடி அந்தி சாயும் நேரத்திலே
ஆண் குரல் : தெனம் காத்திருந்து காத்திருந்தேன்
மனசும் கனலாப் போச்சு வாடிப்புள்ளே…..

பெண் குரல் : சும்மா கிடந்த நெஞ்சுக்குள்ளே
சூடு கொஞ்சம் ஏறுது
தூங்கும் போதும் கண்ணுக்குள்ளே
உன் முகம் தான் தோணுது

ஆண் குரல் : மெத்தை விரிச்சு போடவான்னு
தேதி எதுக்கு கேக்கறே ஹஹ
மெல்ல மெல்ல அணைக்கும் போது
ஒதுங்கத்தானே பார்க்குறே
அடி வாவா எந்தன் தேவி
சொல்லப்போறேன் ஒரு சேதி

பெண் குரல் : கொஞ்சம் பொறு நெஞ்சில் ஒரு
பஞ்சணை தான் இடுவேன் நான்

ஆண் குரல் : நான் ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே
அட அந்தி சாயும் நேரத்திலே
பெண் குரல் : தெனம் காத்திருந்து காத்திருந்து
மனசும் கனலாப்போச்சு ஆசை மச்சான்.ஆ..ஆ..

ஆண் குரல் : ஆஅ…ஆஅ ….
பெண் குரல் : ஓ ….
ஆண் குரல் : ஆஅ…
இருவர் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
Tags: DevaP. SusheelaS. P. Balasubrahmanyamஎஸ். பி. பாலசுப்ரமண்யம்பி. சுஷீலா
Previous Post

Vedikaiya Pozhuthu Poganum Song Lyrics Anandhi Movie

Next Post

Deeyaalo Deeyalo Song Lyrics Kayal Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025
Next Post

deeyaalo-deeyalo-song-lyrics-kayal Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.