Wednesday, April 22, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Vedikaiya Pozhuthu Poganum Song Lyrics Anandhi Movie

by Admin
May 27, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Mhhuum….
Yaehey hey……

Male Voice : Aaa……aaa……aa…..aaa…..aa…..
Oho hoiyaa…..

Male Voice : Vaedikkaiyaa pozhuthu poganum
Konjam vilaiyaattaaga vaazhnthu paarkkanum
Aahaan……Vaedikkaiyaa pozhuthu poganum
Konjam vilaiyaattaaga vaazhnthu paarkkanum

Male Voice : Aadippaadi anupavikkonum
Athil arivai konjam thoonga vaikkonum
Aadippaadi anupavikkonum
Athil arivai konjam thoonga vaikkonum

Male Voice : Vaedikkaiyaa pozhuthu poganum
Konjam vilaiyaattaaga vaazhnthu paarkkanum

Male Voice : Ellorum pogum vazhiyil naamum poganum
Munnerum mattum yaeniyil yaeri paarkkanum

Male Voice : Iruppatharkku idam kidaichchaa
Paduththuk kollanum
Idhayaththilae sumai irunthaa
Irakki vaikkanum

Male Voice : Poi solluvathuthaan needhi endraal
Poiyum sollanum

Male Voice : Adhu purinthu vittaal punnagaiyaal
Maraikka paarkkanum

Male Voice : Thannai pattri
Perumaiyaaga pesi kollanum

Male Voice : Athil unmai endru
Ondrirandu saernthirukanum
Athil unmai endru
Ondrirandu saernthirukanum

Male Voice : Aahaa haa haan…..

Male Voice : Vaedikkaiyaa pozhuthu poganum
Konjam vilaiyaattaaga vaazhnthu paarkkanum
ஆண் குரல் : ம்ஹ்ஹும்……
ஏஹே ஹே….

ஆண் குரல் : ஆஅ…..ஆஅ……ஆ……ஆஅ….ஆ….
ஓஹோ ஹோய்யா….

ஆண் குரல் : வேடிக்கையா பொழுது போகணும்
கொஞ்சம் விளையாட்டாக வாழ்ந்து பார்க்கணும்
ஆஹான்….வேடிக்கையா பொழுது போகணும்
கொஞ்சம் விளையாட்டாக வாழ்ந்து பார்க்கணும்

ஆண் குரல் : ஆடிப்பாடி அனுபவிக்கோணும்
அதில் அறிவைக் கொஞ்சம் தூங்க வைக்கோணும்
ஆடிப்பாடி அனுபவிக்கோணும்
அதில் அறிவைக் கொஞ்சம் தூங்க வைக்கோணும்

ஆண் குரல் : வேடிக்கையா பொழுது போகணும்
கொஞ்சம் விளையாட்டாக வாழ்ந்து பார்க்கணும்

ஆண் குரல் : எல்லோரும் போகும் வழியில் நாமும் போகணும்
முன்னேறும் மட்டும் ஏணியில் ஏறிப் பார்க்கணும்

ஆண் குரல் : இருப்பதற்கு இடம் கிடைச்சா
படுத்துக் கொள்ளணும்
இதயத்திலே சுமை இருந்தா
இறக்கி வைக்கணும்

ஆண் குரல் : பொய் சொல்லுவதுதான் நீதியென்றால்
பொய்யும் சொல்லணும்
ஆண் குரல் : அது புரிந்து விட்டால் புன்னகையால்
மறைக்கப் பார்க்கணும்

ஆண் குரல் : பொய் சொல்லுவதுதான் நீதியென்றால்
பொய்யும் சொல்லணும்
ஆண் குரல் : அது புரிந்து விட்டால் புன்னகையால்
மறைக்கப் பார்க்கணும்

ஆண் குரல் : தன்னைப் பற்றிப்
பெருமையாகப் பேசிக் கொள்ளணும்

ஆண் குரல் : அதில் உண்மையென்று
ஒன்றிரண்டு சேர்ந்திருக்கணும்
அதில் உண்மையென்று
ஒன்றிரண்டு சேர்ந்திருக்கணும்

ஆண் குரல் : ஆஹா ஹா ஹான்

ஆண் குரல் : வேடிக்கையா பொழுது போகணும்
கொஞ்சம் விளையாட்டாக வாழ்ந்து பார்க்கணும்
Tags: A. L. RaghavanM.S. ViswanathanT.M. Soundararajanஎம்.எஸ். விஸ்வநாதன்ஏ. எல். ராகவன்டி . எம் . சௌந்தராஜன்
Previous Post

Naane Indhiran Song Lyrics Singam Movie

Next Post

Aathu Mettu Thopukullesong Lyrics Manasukketha Maharasa Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Etradha En Poojai Devi Song Lyrics Sree Krishna Arjuna Yudham Movie

October 16, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Paarkatha Ulagam Song Lyrics Karthigai Deepam Movie

October 11, 2025
Next Post

aathu-mettu-thopukullesong-lyrics-manasukketha-maharasa Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.