Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Hai Yo Konjam Song Lyrics Hara Hara Mahadevaki Movie

by Admin
August 22, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Ayyo konjam sirikkiraa
Alaga kaatti mayakkuraa
Kaayaa palamaa
Kelviyaa kekkuraa

Male Voice : Gurrkka velaiyum kudukkuraa
Goodsaa ennayum ilukkuraa
Heartukkulla
Scootythaan otturaa

Male Voice : Rummu ginnu wine-u kooda
Unna paatha rasnavaakuthae
Neeyum munnae pona
Moochu kaathu
Pinnae vanthu ennai thaakkuthae

Male Voice : Panjum theeyum..
Paththikkichu..
Bumbarama..
Suththikkichu..

Male Voice : Atti pottu..
Kunthikkichu..
Ennennamo..
Thanthidhuchu..

Whistling : ………………..

Girl Voice : Alukku mootta paiya
Unna maaththiputten highya
Kaiyya koththu naanum
Oora suththuren…

Girl Voice : Uppu moottathaayaa..
Enna thookkikittu poyaa..
Kalavaada neeyum
Enna paakkura..

Girl Voice : Kanja paiyen neethan
Thutta karaikkavachen naanthaan
Giftah vaangi thanthu
Mayakka paakkura..

Male Voice : Purse-um kaaliyaachu..
Atha nenacha varala pechu..
Roattu posterkooda
Palla kaattudhu..

Male Voice : Maanja noolaa thachi..
Thenam parakkavitta machi..
Iva torture kooda
Tasty aanathae..

Male Voice : Yendi mooda yethura..
Nee thappu thappaa paakkura
Kaadhal viththa podura..
Bongu kaattura..

Male Voice : Rummu ginnu wine-u kooda
Unna paatha rasnavaakuthae

Male Voice : Panjum theeyum..
Girl Voice : Paththikkichu..
Male Voice : Bumbarama..
Girl Voice : Suththikkichu..

Male Voice : Atti pottu..
Girl Voice : Kunthikkichu..
Male & Girl Voice : Ennennamo..
Thanthidhuchu..
பாடகி : சிந்தூரி



ஆண் குரல் : ஐயோ கொஞ்சம்
சிரிக்கிறா அழக காட்டி
மயக்குறா காயா பழமா
கேள்வியா கேக்குறா

ஆண் குரல் : கூர்க்கா
வேலையும் குடுக்குறா
கூட்ஸா என்னையும்
இழுக்குறா ஹார்ட்குள்ள
ஸ்கூட்டிதான் ஓட்டுறா

ஆண் குரல் : ரம்மு கின்னு
ஒயின்னு கூட உன்ன
பாத்தா ரஸ்னாவாகுதே
நீயும் முன்னே போனா
மூச்சு காத்து பின்னே
வந்து என்னை தாக்குதே

ஆண் குரல் : பஞ்சும் தீயும்
பத்திக்கிச்சு பம்பரமா
சுத்திக்கிச்சு

ஆண் குரல் : அட்டி போட்டு
குந்திகிச்சு என்னென்னமோ
தந்திடுச்சு

விஷ்லிங் : ………………………

பெண் குரல் : அழுக்கு மூட்ட
பையா உன்ன மாத்தி
புட்டேன் ஹை யா
கைய கோத்து நானும்
ஊரா சுத்துறேன்

பெண் குரல் : உப்பு மூட்டத்தாயா
என்ன தூக்கி கிட்டு போயா
களவாட நீயும் என்ன பாக்குற

பெண் குரல் : கஞ்ச பையன்
நீதான் துட்ட கரைக்க
வச்சேன் நான்தான்
கிப்ட்டா வாங்கி தந்து
மயக்க பாக்குற

ஆண் குரல் : பர்ஸும் காலியாச்சு
அத நெனச்சா வரல பேச்சு
ரோட்டு போஸ்டர் கூட
பல்ல காட்டுது

ஆண் குரல் : மாஞ்சா நூலா
தச்சி தெனம் பறக்கவிட்ட
மச்சி இவ டார்ச்சர் கூட
டேஸ்ட்டி ஆனதே

ஆண் குரல் : ஏன் டி மூட
ஏத்துற நீ தப்பு தப்பா
பாக்குற காதல் வித்த
போடுற போங்கு காட்டுற

ஆண் குரல் : ரம்மு கின்னு
ஒயின்னு கூட உன்ன
பாத்தா ரஸ்னாவாகுதே

ஆண் குரல் : பஞ்சும் தீயும்
பெண் குரல் : பத்திக்கிச்சு
ஆண் குரல் : பம்பரமா
பெண் குரல் : சுத்திக்கிச்சு

ஆண் குரல் : அட்டி போட்டு
பெண் குரல் : குந்திகிச்சு
ஆண் & பெண் குரல் : என்னென்னமோ
தந்திடுச்சு
Tags: Gaana KadalrasekharSindhuriVishal Chகானா கடல்விஷால் சந்திரசேகர்
Previous Post

Sonnapadi Kelu Song Lyrics Singaravelan Movie

Next Post

Avale En Kadhali Song Lyrics Perum Pugazhum Movie

Related Posts

Pesugiraai Song Lyrics Simba Movie

September 28, 2025

Onkitta Enamo Song Lyrics Kanni Raasi Movie

June 9, 2025

En Kannukulla Oru Sirikki Song Lyrics Appuchi Gramam Movie

May 12, 2025

Pori Vaithu Song Lyrics Kuttram 23 Movie

May 5, 2025

Red Road U Song Lyrics Jil Jung Juk Movie

April 19, 2025

Yaar Song Lyrics Brindavanam 2017 Film Movie

March 11, 2025
Next Post

avale-en-kadhali-song-lyrics-perum-pugazhum Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.