Saturday, April 18, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kadavul Thantha Song Lyrics Yugi Yugi Movie

by Admin
April 28, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Music Director : Ranjin Raj

Lyricist : Kabilan

Girl Voice : Kadavul thantha kavithai
Pola unai naan parkiren…
Ethurkum mele enna vendum
Enai naan ketkkiren….

Girl Voice : Iru vizhiyil idhayam toonga
Dhinasariyum kanavai vaanga
Ini ivalin irandam vaanamum
Nee allavaa…

Male Voice : Pesum mazhaiyee hooo
Nenaya varavaa…
Poovin idhalaalae
Punaya varavaaa…
Saalai nizhalpole
Alaindhu vidavaa…
Maalai nilavoodu
Tholaindhu vidavaa…

Male Voice : Un kangalum en padhamum
Payanum theeradha
Thodarum kathai aagum….

Girl Voice : Un seendalum en theendalum
Mounam kolladha kadalin alaiyaagum

Male Voice : Neerodu pogum megam
Yaarodu pesi pogum ariyaadhu andha aagayam

Male Voice : Naan padum aariraaro
Nee indruveru yaaro
En jeevan unnal vazhaatho….

Girl Voice : Enakke enakkee…
Ithu pothum pothume..

Male Voice : Un nenjamum en thanjamum
Oru naalum piriyaadha uyirin isai aagum

Girl Voice : Verodu neerai pola
Ondrodu ondraai sera
Vithaiyaaga unnil tholainthene

Girl Voice : Eerindhu madham thaane
Thaaiyodu yaadhum aanen
Adhan pinnae naane neeyaanen

Male Voice : Enakke enakkee…
Ithu pothum pothume..

Girl Voice : Kadavul thantha kavithai
Pola unai naan parkiren…
Male Voice : Ethurkum mele enna vendum
Enai naan ketkkiren….

Girl Voice : Iru vizhiyil idhayam toonga
Dhinasariyum kanavai vaanga
Ini ivalin irandam vaanamum
Nee allavaa…

Male Voice : Pesum mazhaiyee hooo
Nenaya varavaa…
Poovin idhalaalae
Punaya varavaaa…
Saalai nizhalpole
Alaindhu vidavaa…
Maalai nilavoodu
Tholaindhu vidavaa…
இசை அமைப்பாளர் : ரஞ்சின் ராஜ்


பெண் குரல் : கடவுள் தந்த கவிதைப் போல
உனை நான் பார்க்கிறேன்
இதற்கும் மேலே என்ன வேண்டும்
எனை நான் கேட்கிறேன்

பெண் குரல் : இரு விழியில் இதயம் தூங்க
தினசரியும் கனவை வாங்க
இனி இவளின் இரண்டாம் பாகம் நீயல்லவா

ஆண் குரல் : பேசும் மழையே ஓஓஒ
நனைய வரவா
பூவின் இதழாலே
புனைய வரவா..ஆஆ…
சாலை நிழல் போலே
அலைந்துவிடவா
மாலை நிலவோடு
தொலைந்து விடவா

ஆண் குரல் : உன் கண்களும் என் பாதமும் பயணம்
தீராத தொடரும் கதை ஆகும்….

பெண் குரல் : உன் சீண்டலும் என் தீண்டலும்
மௌனம் கொள்ளாத கடலின் அலையாகும்

ஆண் குரல் : நீரோடு போகும் மேகம்
யாரோடு பேசி போகும் அறியாது அந்த ஆகாயம்

ஆண் குரல் : நான் பாடும் ஆரிராரோ
நீயின்றி வேறு யாரோ
என் ஜீவன் உன்னால் வாழாதோ….
பெண் குரல் : எனக்கே எனக்கே….
இது போதும் போதுமே

ஆண் குரல் : உன் நெஞ்சமும் என் தஞ்சமும்
ஒரு நாளும் பிரியாத உயிரின் இசை ஆகும்

பெண் குரல் : வேரோடு நீரைப் போல
ஒன்றோடு ஒன்றாய் சேர
விதையாக உன்னில் தொலைந்தேனே

பெண் குரல் : ஈரைந்து மாதம் தானே தாயோடு யாதும் ஆனேன்
அதன் பின்னே நானே நீயானேன்
ஆண் குரல் : எனக்கே எனக்கே….அது போதும் போதுமே

பெண் குரல் : கடவுள் தந்த கவிதைப் போல
உனை நான் பார்க்கிறேன்
ஆண் குரல் : இதற்கும் மேலே என்ன வேண்டும்
எனை நான் கேட்கிறேன்

பெண் குரல் : இரு விழியில் இதயம் தூங்க
தினசரியும் கனவை வாங்க
இனி இவளின் இரண்டாம் பாகம் நீயல்லவா

ஆண் குரல் : பேசும் மழையே ஓஓஒ
நனைய வரவா
பூவின் இதழாலே
புனைய வரவா..ஆஆ…
சாலை நிழல் போலே
அலைந்துவிடவா
மாலை நிலவோடு
தொலைந்து விடவா
Tags: Pradeep KumarSaindhavi Prakashகபிலன்சைந்தவி பிரகாஷ்பிரதீப் குமார்
Previous Post

Oraayiram Karpanai Male Song Lyrics Ezhaikkum Kaalam Varum Movie

Next Post

Amman Kovil Song Lyrics Veera Thalattu Movie

Related Posts

Veezhvena Song Lyrics 3bhk Movie

October 12, 2025

Vinmeen Vidhaiyil Song Lyrics Thegidi Movie

August 11, 2025

Veera Thurandhara Song Lyrics Kabaali Movie

July 26, 2025

Kangal Edho Song Lyrics Chithha Movie

July 25, 2025

Jigar Song Lyrics Jigarthanda Movie

July 24, 2025

Nedumaram Song Lyrics J Baby Movie

June 22, 2025
Next Post

amman-kovil-song-lyrics-veera-thalattu Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.