Wednesday, April 15, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Konjam Pesu Song Lyrics Album Songs 2021 Movie

by Admin
November 19, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : …………….

Male Voice : Atrai nila theindhu vittadhu
Anbae nee illai
Jannal mazhai oindhu vittadhu
Nee yen illai

Girl Voice : Echchil mutham kaindhu vittadhu
Chellam nee illai
Nenjil isai theernthu vittathu
Nee yen illai

Male Voice : Kann rendil naan kanden aayiram iravu
Un maarbil saayamal yen intha pirivu
Girl Voice : Un vaazhvu naan indru pesiya udhadu
Mounathil kondraalae saavudhu inidhu

Male Voice : Konjam pesu kovam enna
Thoonga kangal thaan
Naanae ennai thetrikolla
Vaarthai konjam thaan

Male Voice : Poo marangalil minminigalum
Thee kaatru veesum
Naal muzhuthum un ninaivugal
Ooyamal pesum

Male Voice : Mudhal murai pazhagiya theru ingae
Palamurai parugiya idazh engae
Mugir nizhal thazhuviya arai ingae
Irudhayam nirambiya uravengae

Male Voice : Aasai mugam maranthida
Kannaal mudiyuma
Kaadhal katril uthiruma
Girl Voice : Thooram tharum valigalai
Sonnaal puriyuma
Eeram nadhiyae vizhaguma

Male Voice : Maruthidum nodiyilum
Unadhu anbu uyir tharum
Sirithida oru murai vaa vaa anbae

Girl Voice : Konjam pesu kovam enna
Thoonga kangal thaan
Naanae ennai thaetrikolla
Vaarthai konjam thaan

Male Voice : Kannae innum kaayam enna
Kaiyil thoonga vaa
Vaarthai ondrum thevai illai
Vaari kolven vaa….
இசை அமைப்பாளர் : நரேன்

ஆண் குரல் : ஓஹோ ஓ ஹோ ஓ ஓ ஓஓ
ஓஓ ஓஓ ஓ…….

ஆண் குரல் : அற்றை நிலா தேய்ந்து விட்டது
அன்பே நீ இல்லை
ஜன்னல் மழை ஓய்ந்து விட்டது
நீயேன் இல்லை

பெண் குரல் : எச்சில் முத்தம் காய்ந்து விட்டது
செல்லம் நீ இல்லை
தென்றல் இசை தீர்ந்து விட்டது
நீயேன் இல்லை

ஆண் குரல் : கண்ரெண்டில் நான் கண்டேன்
ஆயிரம் இரவு
உன் மார்பில் சாயாமல் ஏன் இந்த பிரிவு

பெண் குரல் : உன் வாழ்வு நான் என்று
பேசிய உதடு
மௌனத்தில் கொன்றாலே சாவது இனிது

ஆண் குரல் : கொஞ்சம் பேசு கோவம் என்ன
தூங்க கண்கள் தா…
நானே என்னை தேற்றிக்கொள்ள
வார்த்தை கொஞ்சம் தா….

ஆண் குரல் : பூமரங்களில் மின்மினிகளும்
தீக்காற்று வீசும்
நாள் முழுவதும் உன் நினைவுகள்
ஓயாமல் பேசும்

ஆண் குரல் : முதல் முறை பழகிய தெரு இங்கே
பலமுறை பருகிய இதழ் எங்கே
முகிர் நிழல் தழுவிய அறை இங்கே
இருதயம் நிரம்பிய உறவெங்கே?

ஆண் குரல் : ஆசை முகம் மறந்திட கண்ணால் முடியுமா
காதல் காற்றில் உதிருமா

பெண் குரல் : தூரம் தரும் வழிகளை சொன்னால் புரியுமா
ஈரம் நதி விலகுமா..ஆ..

ஆண் குரல் : மறித்திடும் நொடியிளும் உனது அன்பு உயிர்தரும்
சிரித்திட ஒருமுறை வா வா அன்பே

பெண் குரல் : கொஞ்சம் பேசு கோவம் என்ன
தூங்க கண்கள் தா…
நானே என்னை தேற்றிக்கொள்ள
வார்த்தை கொஞ்சம் தா….

ஆண் குரல் : கண்ணே இன்னும் காயம் என்ன
கையில் தூங்க வா…
வார்த்தை ஒன்றும் தேவை இல்லை
வாரிக்கொள்வேன் வா….
Tags: NareanNithyashree VenkataramanPradeep Kumarநித்ய ஸ்ரீ வெங்கட்ராமன்பிரதீப் குமார்
Previous Post

Sippikkul Oru Muthu Song Lyrics Vikram Movie

Next Post

Thanimaiyile Inimaikaana Song Lyrics Aadi Perukku Movie

Related Posts

Veezhvena Song Lyrics 3bhk Movie

October 12, 2025

Veera Thurandhara Song Lyrics Kabaali Movie

July 26, 2025

Kangal Edho Song Lyrics Chithha Movie

July 25, 2025

Jigar Song Lyrics Jigarthanda Movie

July 24, 2025

Nedumaram Song Lyrics J Baby Movie

June 22, 2025

Ennai Aalum Pennilave Song Lyrics Velan Movie

June 21, 2025
Next Post

thanimaiyile-inimaikaana-song-lyrics-aadi-perukku Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.