Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Mayakkum Pozhudhe Song Lyrics Shaakuntalam Movie

by Admin
December 6, 2018
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Mayakkum pozhudhae
Yematram aaguma
Aa ..yematram aaguma

Male Voice : Thangavalayam
Un perin nyabagam
Yen sendraai
Nee vanjiyae

Girl Voice : Nadu nisiyil minnal pola
Urangiyapin vizhithal pola
Male Voice : Naalum un thooral
Oh chillena
Mounamaai veesum
Shaakuntalam

Male Voice : Mayakkum pozhudhae
Yematram aaguma
Aaa..yematram aaguma

Girl Voice : Irudhaya isaiyae
Un pinae ooduthae
Naan neeyaga
Aanadhae

Chorus : ………………

Girl Voice : Meengalin koottathai
Vennila neengumaa
Male Voice : Iravilae maayangal
Rajanai soozhumo

Girl Voice : Tharunangal meerinaal
Niyabagam meerumaa
Male Voice : Marupadi yosithen
Engaeyum illaiyae

Male Voice : Edhuvarai neeee….
Illamal naanadi
Girl Voice : Ini kanneerae yenada

Male Voice : Mayakkum pozhudhae
Yematram aaguma
Aa..yematram aaguma

Girl Voice : Dhooramae aayinum
Piriyuma nenjamae
Male Voice : Theerumaa vedhanai
Kaaranam naanadi

Girl Voice : Kaadhalin paadhayil
Un udan pogiren
Male Voice : Nee illa kaadhalil
Payanamae thodaruma

Male Voice : Iru uyirai….
Kaalangal moodinaal
Girl Voice : Nam kaadhal thaan theerumaa

Male Voice : Mayakkum pozhudhae
Yematram aaguma
Aa…yematram aaguma

Girl Voice : Nadu nisiyil minnal pola
Urangiyapin vizhithal pola
Male Voice : Naalum un thooral
Oh chillena
Mounamaai veesum
Shaakuntalam
இசை அமைப்பாளர் : மணிசர்மா


ஆண் குரல் : மயக்கும் பொழுதே
ஏமாற்றம் ஆகுமா?
ஆஆஆஆ….
ஏமாற்றம் ஆகுமா?

ஆண் குரல் : தங்கவளையம்
உன் பேரின் நியாபகம்
ஏன் சென்ராய்
நீ வஞ்சியே

பெண் குரல் : நடு நிசியில் மின்னல் போல
உறங்கியபின் விழித்தல் போல
ஆண் குரல் : நாளும் உன் தூறல்
ஓ சில்லென
மௌனமாய் வீசும்
சாகுந்தலம்

ஆண் குரல் : மயக்கும் பொழுதே
ஏமாற்றம் ஆகுமா?
ஆஆஆஆ….
ஏமாற்றம் ஆகுமா?

பெண் குரல் : இருதய இசையே
உன் பின்னே ஓடுதே
நான் நீயாக …ஆனதே..

குழு : ………………….

பெண் குரல் : மீன்களின் கூட்டத்தை
வெண்ணிலா நீங்குமா?
ஆண் குரல் : இரவிலே மாயங்கள்
ராஜனை சூழுமோ?

பெண் குரல் : தருணங்கள் மீறினால்
ஞாபகம் மீறுமா?
ஆண் குரல் : மறுபடி யோசித்தேன்
எங்கயும் இல்லையே!

ஆண் குரல் : எதுவரை நீநீ….
இல்லாமல் நானடி
பெண் குரல் : இனி கண்ணீரே ஏனடா

ஆண் குரல் : மயக்கும் பொழுதே
ஏமாற்றம் ஆகுமா?
ஆஆஆஆ….
ஏமாற்றம் ஆகுமா?

பெண் குரல் : தூரமே ஆயினும்
பிரியுமா நெஞ்சமே!
ஆண் குரல் : தீருமா வேதனை
காரணம் நானடி

பெண் குரல் : காதலின் பாதையில்
உன்னுடன் போகிறேன்
ஆண் குரல் : நீ இல்லா காதலில்
பயணமே தொடருமா

ஆண் குரல் : இரு உயிரை….
காலங்கள் மூடினால்
பெண் குரல் : நம் காதல் தான் தீருமா

ஆண் குரல் : மயக்கும் பொழுதே
ஏமாற்றம் ஆகுமா?
ஆஆஆஆ….
ஏமாற்றம் ஆகுமா?

பெண் குரல் : நடு நிசியில் மின்னல் போல
உறங்கியபின் விழித்தல் போல
ஆண் குரல் : நாளும் உன் தூறல்
ஓ சில்லென
மௌனமாய் வீசும்
சாகுந்தலம்..
Tags: KabilanMani SharmaSathya PrakashShweta Mohanகபிலன்சத்யப்ரகாஷ்ஸ்வேத்தா மோகன்
Previous Post

Muthu Muthu Song Lyrics 3 Kida Poosari Magudi Movie

Next Post

Kavithaikku Porul Song Lyrics Duet Movie

Related Posts

Yeno Yeno Manadhiley Song Lyrics Irugapatru Movie

August 4, 2025

Nallai Allai Song Lyrics Kaatru Velidai Movie

August 3, 2025

2691 Mupparimanam Movie

August 1, 2025

Ullasame Song Lyrics Singam Puli Movie

August 1, 2025

Melliname Melliname Song Lyrics Shahjahan Movie

July 20, 2025

Kolladhey Song Lyrics Lucky Baskhar Movie

June 30, 2025
Next Post

kavithaikku-porul-song-lyrics-duet Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.