Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Nee Yaaro Song Lyrics Thudikkum Karangal Thudikkum Karangal 2022 Film Movie

by Admin
June 2, 2025
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Neeyaaro ada naan yaaro
Oru nool nammai poo korkkudhae

Male Voice : O neeyaaro adi naan yaaro
Indha naal nam kai serkkudhae

Girl Voice : Sollavae vaarthai illaiyae
Ennavo ennavo aagipochi
Ullamum vellamaa thulludhae
Mothamaa mothamaa maaripochi

Male Voice : Unna nenachikittaalae podhum
Kaal kudhichikittae thaan aadum
Nee sirichikittae thaan thee mootura

Girl Voice : Unna anaichikittaalae podhum
Manam rayil vandi pola koovum
Nee purinjikittae yen poi pesura

Male Voice : Netru naan vendaam endraai
Indru naan vendum endraai
Yenadi maari maari nee pesinaai

Girl Voice : Thalli nirkathaanae enninen
Un kalla vizhiyaalae salliyaa odanjen
Pottu vacha kolam thaandi thaan
Ada pulli engum pogaadhu

Male Voice : Nee theendum kaatril ellam
Nilaiyaana vaasam
Poovum neeyum potti vaithaal
Nee velluvaai

Girl Voice : Kannil kannil thookam illaiyae
Ennil ennil edho illaiyae
Unnai paarthu kannai paarthu
Andha neram andha neram
Boomi vaanam sondhamagum vaa vaa

Male Voice : Unna nenachikittaalae podhum
Kaal kudhichikittae thaan aadum
Nee sirichikittae thaan thee mootura

Girl Voice : Unna anaichikittaalae podhum
Manam rayil vandi pola koovum
Nee purinjikittae yen poi pesura

Chorus : ………….
இசை அமைப்பாளர் : வை ராகவ் பிரசாத்


பெண் குரல் : நீயாரோ அட நான் யாரோ
ஒரு நூல் நம்மை பூ கோர்க்குதே

ஆண் குரல் : ஓ நீயாரோ அடி நான் யாரோ
இந்த நாள் நம் கை சேர்க்குதே

பெண் குரல் : சொல்லவே வார்த்தை இல்லையே
என்னவோ என்னவோ ஆகிபோச்சி
உள்ளமும் வெள்ளமா துள்ளுதே
மொத்தமா மொத்தமா மாறிபோச்சி

ஆண் குரல் : உன்ன நெனச்சிகிட்டாலே போதும்
கால் குதிச்சிகிட்டே தான் ஆடும்
நீ சிரிச்சிகிட்டே தான் தீ மூட்டுற

பெண் குரல் : உன்ன அணச்சிகிட்டாலே போதும்
மனம் ரயில் வண்டி போல கூவும்
நீ புரிஞ்சிகிட்டே ஏன் பொய் பேசுற

ஆண் குரல் : நேற்று நான் வேண்டாம் என்றாய்
இன்று நான் வேண்டும் என்றாய்
ஏனடி மாறி மாறி நீ பேசினாய்

பெண் குரல் : தள்ளி நிற்கத்தானே எண்ணினேன்
உன் கள்ள விழியாலே சல்லியா ஒடஞ்சேன்
பொட்டு வச்ச கோலம் தாண்டி தான்
அட புள்ளி எங்கும் போகாது

ஆண் குரல் : நீ தீண்டும் காற்றில் எல்லாம்
நிலையான வாசம்
பூவும் நீயும் போட்டி வைத்தால்
நீ வெல்லுவாய்

பெண் குரல் : கண்ணில் கண்ணில் தூக்கம் இல்லையே
என்னில் என்னில் எதோ இல்லையே
உன்னைப் பார்த்து கண்ணைப் பார்த்து
அந்த நேரம் அந்த நேரம்
பூமி வானம் சொந்தமாகும் வா வா

ஆண் குரல் : உன்ன நெனச்சிகிட்டாலே போதும்
கால் குதிச்சிகிட்டே தான் ஆடும்
நீ சிரிச்சிகிட்டே தான் தீ மூட்டுற

பெண் குரல் : உன்ன அணச்சிகிட்டாலே போதும்
மனம் ரயில் வண்டி போல கூவும்
நீ புரிஞ்சிகிட்டே ஏன் பொய் பேசுற
Tags: AnAravindakshanMriudula WarrierVivekaY Ragav Prasadஆனந்த் அரவிந்தாக்ஷன்மிருதுளா வாரியர்விவேகா
Previous Post

Oonjal Aadiya Ullangal Song Lyrics Deviyin Thirumanam Movie

Next Post

Azhagu Rani Kadhai Idhu Song Lyrics Eduppar Kaipillai Movie

Related Posts

Sirukki Vaasam Song Lyrics Kodi Movie

September 6, 2025

Kolladhey Song Lyrics Lucky Baskhar Movie

June 30, 2025

En Magane Song Lyrics Kuberaa Movie

May 22, 2025

Bullet Song Lyrics The Warrior Movie

May 21, 2025

Yaar Pogum Vazhiyil Vizhiye Song Lyrics Yaaro Ezhuthiya Kavithai Movie

May 21, 2025

Jilla Jilla Jilla Song Lyrics Jilla Movie

April 18, 2025
Next Post

azhagu-rani-kadhai-idhu-song-lyrics-eduppar-kaipillai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.