Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Nenjukulla Song Lyrics Veerayi Makkal Movie

by Admin
January 2, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Music Director : Deepan Chakravarthy

Lyricist : Nagaraj Karuppaiah

Girl Voice : Nenjukulla un peyara
Pacha kuthi vachu iruken
Nee vanthu ninnu putta
Saami sathiyama

Male Voice : Kannukulla soppanathil
Thookam ethum illa
Nee enna konnu putta
Saami sathiyama

Girl Voice : Manasula aaru
Uruluthu theru
Male Voice : Usurula usurula
Potta thunnooru

Girl Voice : Nenjukulla un peyara
Pacha kuthi vachu iruken
Nee vanthu ninnu putta
Saami sathiyama

Humming : ………….

Male Voice : Oothayadi paatha pola
Valayuriye
Othaiyila nikaiyila
Neliyiraye

Girl Voice : Athu vitta aadu pola
Thiriyiriye
Mathiyaana veyil pola
Eriyiriye

Male Voice : Potta kaadu otha aadu
Enna seiyum
Girl Voice : Pacha nella patha athu
Meya thonum

Male Voice : Manasula aasa
Thudikuthu meesa
Girl Voice : Vayalula varapula
Ukkanthu pesa

Girl Voice : Nenjukulla un peyara
Pacha kuthi vachu iruken
Nee vanthu ninnu putta
Saami sathiyama

Male Voice : Kathiripoo thavaniyil
Kalakuraye
Pottu vachu pogayile
Usupuriye

Girl Voice : Kannu vachu
Kannu vachu kavukiriye
Kathi vachu
En manasa arukuraye

Male Voice : Machan peru ayyanaru
Saami peru
Girl Voice : Soodam ethi kumbuduren
Vittu pudu
Male Voice : Inikira pechu
Vaanguthu moochu
Girl Voice : Vayasula vayasula
Vanthale pochu

Girl Voice : Nenjukulla un peyara
Pacha kuthi vachu iruken
Nee vanthu ninnu putta
Saami sathiyama

Male Voice : Kannukulla soppanathil
Thookam ethum illa
Nee enna konnu putta
Saami sathiyama
இசை அமைப்பாளர் : தீபன் சக்ரவத்தி


பெண் குரல் : நெஞ்சுக்குள்ள உன் பெயர
பச்சை குத்தி வச்சு இருக்கேன்
நீ வந்து நின்னு புட்ட
சாமி சத்தியமா

ஆண் குரல் : கண்ணுக்குள்ள சொப்பனத்தில்
தூக்கம் ஏதும் இல்லை
நீ என்ன கொன்னு புட்ட
சாமி சத்தியமா

பெண் குரல் : மனசுல ஆரு
உருளுது தேரு
ஆண் குரல் : உசுருள உசுருள
போட்ட துன்னூறு

பெண் குரல் : நெஞ்சுக்குள்ள உன் பெயர
பச்சை குத்தி வச்சு இருக்கேன்
நீ வந்து நின்னு புட்ட
சாமி சத்தியமா

முனங்கல் : ………….

ஆண் குரல் : ஒத்தையடி பாத போல
வலையுறியே
ஒத்தையில நிக்கையில
நெளியுறியே

பெண் குரல் : அத்து விட்ட ஆடு போல
திரியுறியே
மதியான வெயில் போல
ஏரியிறியே

ஆண் குரல் : பொட்ட காடு ஓத்த ஆடு
என்ன செய்யும்
பெண் குரல் : பச்சை நெல்லை பாத்தா அது
மேய தோணும்

ஆண் குரல் : மனசுல ஆச
துடிக்குது மீசை
பெண் குரல் : வயலுல வரப்புல
உக்காந்து பேச

பெண் குரல் : நெஞ்சுக்குள்ள உன் பெயர
பச்சை குத்தி வச்சு இருக்கேன்
நீ வந்து நின்னு புட்ட
சாமி சத்தியமா

ஆண் குரல் : கத்திரிப்பூ த்தாவனியில்
கலக்குறியே
பொட்டு வச்சு போகையிலே
உசுப்புரியே

பெண் குரல் : கண்ணு வச்சு கண்ணு வச்சு
கவுக்குறியே
கத்தி வெச்சு
என் மனச அறுக்குறியே

ஆண் குரல் : மச்சான் பேரு அய்யனாரு
சாமி பேரு
பெண் குரல் : சூடம் ஏத்தி கும்புடுறேன்
விட்டு புடு
ஆண் குரல் : இனிக்கிற பேச்சு
வாங்குது மூச்சு
பெண் குரல் : வயசுல வயசுல
வந்தாலே போச்சு

பெண் குரல் : நெஞ்சுக்குள்ள உன் பெயர
பச்சை குத்தி வச்சு இருக்கேன்
நீ வந்து நின்னு புட்ட
சாமி சத்தியமா

ஆண் குரல் : கண்ணுக்குள்ள சொப்பனத்தில்
தூக்கம் ஏதும் இல்லை
நீ என்ன கொன்னு புட்ட
சாமி சத்தியமா
Tags: Deepan ChakravarthyHemambikaதீபன் சக்ரவத்திநாகராஜ் கருப்பையாஹேமாம்பிகா
Previous Post

Akkam Pakkam Veettil Song Lyrics Muthalali Amma Movie

Next Post

Kanaile Kadiyirunthu Song Lyrics Imayam Movie

Related Posts

Disco Sangeethamthan Song Lyrics Nambinal Nambungal Movie

December 27, 2024

Oh Nenjame Song Lyrics Enakkaga Kaathiru Movie

December 1, 2024

Where You Are Song Lyrics Nambinal Nambungal Movie

October 26, 2024

Arivai Penne Song Lyrics Konjam Pesinaal Yenna Movie

October 20, 2024

Tholaigiren Naan Song Lyrics Pradeep Kumar Konjam Pesinaal Yenna Movie

September 26, 2024

Sevvanthi Pookkalil Song Lyrics Mella Pesungal Movie

June 26, 2024
Next Post

kanaile-kadiyirunthu-song-lyrics-imayam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.