Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Puthirey En Puthirey Song Lyrics Akku Movie

by Admin
November 6, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Kannil kan mothinaal
Latcham minnal poo pookum
Nenchil oor vaanavil
Etti etti thaan paarkum

Male Voice : Ullae theeramale
Kaigall korkkum naal ketkum
Meesayinil un vaasam
Ennai tholaithenae

Male Voice : Puthire en puthire
Puriyamal uyiraai aanaye
Kathire ven kathire
Adhikalai iravil thanthaye

Male Voice : Thotillayum aatti vittu
Killi vitti sellathe
Theendum viral thoondum pothu
Thalli ennai kollathe

Male Voice : Naruvee naruvee izhuthalee
Idhayam uruvi odiduthe…
Aruvi aruvi kuzhalodu
Manathum padagaai aadiduthe

Male Voice : Midhamai midhamai
Uyirum adhirum keladi nee
Idhamai idhamai
Valigal pularum

Girl Voice : Markazhi poo
Ennullae poothathaeno
Thedinenae bathilindri
Nanum tholainthatheno

Girl Voice : Kaatrilae edho vaasam
Un dhisai paarkiren
Vaarthaigal edhumindri
Thorkirenae

Male Voice : Naan elai ena udhira
Nee karaiyinil padhara
Neer thuligalum sidhara
Thoorangal vendame

Male Voice : Poo idayinil padhamai
Nan viralgalal ezhuthidava
Yen idaiveli azhage
Vaaliba theeyinai serthanaippom

Male Voice : Naruvee naruvee izhuthalee
Idhayam uruvi odiduthe…
Aruvi aruvi kuzhalodu
Manathum padagaai aadiduthe

Male Voice : Midhamai midhamai
Uyirum adhirum keladi nee
Idhamai idhamai
Valigal pularum

Girl Voice : Puthire en puthire
Male Voice : Puriyamal uyiraai aanaye
Girl Voice : Kathire ven kathire
Male Voice : Adhikalai iravil thanthaye

Both : Puthire en puthire
Puriyamal uyiraai aanaye
Kathire ven kathire
Adhikalai iravil thanthaye

Humming : ……………..
இசை அமைப்பாளர் : சதீஷ் செல்வம்


ஆண் குரல் : கண்ணில் கண் மோதினால்
இலட்சம் மின்னல் பூ பூக்கும்
நெஞ்சில் ஓர் வானவில்
எட்டி எட்டி தான் பார்க்கும்

ஆண் குரல் : உள்ளே தீராமலே
கைகள் கோர்க்கும் நாள் கேட்கும்
மீசையினில் உன் வாசம்
என்னைத் தொலைத்தேனே

ஆண் குரல் : புதிரே என் புதிரே
புரியாமல் உயிராய் ஆனாயே
கதிரே வெண் கதிரே
அதிகாலை இரவில் தந்தாயே

ஆண் குரல் : தொட்டிலையும் ஆட்டி விட்டு
கிள்ளி விட்டு செல்லாதே
தீண்டும் விரல் தூண்டும் போது
தள்ளி என்னை கொல்லாதே

ஆண் குரல் : நருவீ நருவீ இழுதாலே
இதயம் உருவி ஓடிடுதே…
அருவி அருவி குழலோடு
மனதும் படகாய் ஆகிடுதே

ஆண் குரல் : மிதமாய் மிதமாய்
உயிரும் அதிரும் கேளடி நீ
இதமாய் இதமாய்
வலிகள் புலரும்

பெண் குரல் : மார்கழி பூ
என்னுள்ளே பூத்ததேனோ
தேடினேன பதிலின்றி நானும்
தொலைந்ததேனோ

பெண் குரல் : காற்றிலே ஏதோ வாசம்
உன் திசை பார்க்கிறேன்
வார்த்தைகள் ஏதுமின்றி
தோற்கிறேன்

ஆண் குரல் : நான் இலையென உதிர
நீ கரையினில் பதற
நீர் துளிகளும் சிதற
தூரங்கள் வேண்டாமே

ஆண் குரல் : பூ இடையினில் பதமாய்
நான் விரல்களால் எழுதிடவா
ஏன் இடைவெளி அழகே
வாலிப தீயினை சேர்த்து அணைப்போம்

ஆண் குரல் : நருவீ நருவீ இழுதாலே
இதயம் உருவி ஓடிடுதே…
அருவி அருவி குழலோடு
மனதும் படகாய் ஆகிடுதே

ஆண் குரல் : மிதமாய் மிதமாய்
உயிரும் அதிரும் கேளடி நீ
இதமாய் இதமாய்
வலிகள் புலரும்

பெண் குரல் : புதிரே என் புதிரே
ஆண் குரல் : புரியாமல் உயிராய் ஆனாயே
பெண் குரல் : கதிரே வெண் கதிரே
ஆண் குரல் : அதிகாலை இரவில் தந்தாயே

இருவர் : புதிரே என் புதிரே
புரியாமல் உயிராய் ஆனாயே
கதிரே வெண் கதிரே
அதிகாலை இரவில் தந்தாயே

முனகல் : ……………..
Tags: A. P. RajaAkshara ShritharanAnRavi RaghunSathish Selvamஅக்ஷரா ஸ்ரீதரன்ஏ. பா. ராஜாரவி ரகுநந்தன்
Previous Post

Thanga Kavadi Song Lyrics Nedunalvaadai Movie

Next Post

Medaiyil Aadidum Song Lyrics Vandikkaran Magan Movie

Related Posts

Sirukki Vaasam Song Lyrics Kodi Movie

September 6, 2025

Kolladhey Song Lyrics Lucky Baskhar Movie

June 30, 2025

Nee Yaaro Song Lyrics Thudikkum Karangal Thudikkum Karangal 2022 Film Movie

June 2, 2025

Yaar Pogum Vazhiyil Vizhiye Song Lyrics Yaaro Ezhuthiya Kavithai Movie

May 21, 2025

Jilla Jilla Jilla Song Lyrics Jilla Movie

April 18, 2025

Mughaiyazhi Song Lyrics Boomerang Movie

March 30, 2025
Next Post

medaiyil-aadidum-song-lyrics-vandikkaran-magan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.