Wednesday, April 22, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Salangaigal Song Lyrics War Movie

by Admin
December 27, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Chorus : In the sun and sand the sea
In the right and I’m feeling alright
And I’m feeling alright

Male Voice : Kaalam illai nilaa mugiyae
Kadhalillae vizha vaa mugaiyae
Maayam ennum un unmaiyilae
Oyaamal aada venmaiyilae

Male Voice : Oh edhirkaala sumaiyaavum veenae
Aiyo nedunalgal uthavaathu thaanae
Nee aadaiyilae un aadaiyilae
Siru noolyena idhayamum aada

Male Voice : Unnal endhan boomi
Nindratha paar
Aanal naan suzhalgirenae paar
Salangaigal udaiyum varai
Salangaigal udaiyum varai

Girl Voice : Thozhanae kaatru
Aadamal irukka
Paarthaaiyo suzhalgirenae naan
Salangaigal udaiyum varai
Salangaigal udaiyum varai

Girl Voice : Edhirkaala sumaiyaavum veenae
Aiyo nedunalgal uthavaathu thaanae
Nee aadaiyilae un aadaiyilae
Siru noolyena idhayamum aada

Girl Voice : Annoolinai patri izhuthaaiyo
Unnalae suzhalgirenae naan
Salangaigal udaiyum varai
Salangaigal udaiyum varai

Girl Voice : Udaiyum varai
Salangaigal udaiyum varai
குழு : In the sun and sand the sea
In the right and I’m feeling alright
And I’m feeling alright

ஆண் குரல் : காலமில்லை நிலாமுகியே
காதலிலே வீழ வா முகையே
மாயம் எனும் உன் உண்மையிலே
ஓயாமல் ஆடு வெண்மயிலே

ஆண் குரல் : ஓ எதிர்காலச் சுமையாவும் வீணே
அய்யோ நெடுநல்கள் உதவாதுதானே
நீ ஆடயிலே உன் ஆடையிலே
சிறு நூலென இதயமும் ஆட

ஆண் குரல் : உன்னால் எந்தன்
பூமி நின்றது பார்
ஆனால் நான் சுழல்கிறேனே பார்
சலங்கைகள் உடையும்வரை
சலங்கைகள் உடையும்வரை

பெண் குரல் : தோழனே காற்று
ஆடாமல் இருக்க
பார்த்தாயா சுழல்கிறேனே நான்
சலங்கைகள் உடையும்வரை
சலங்கைகள் உடையும்வரை

ஆண் குரல் : தீண்டல்கள் மட்டுந்தான்
அக்காதல் என்பாயா……
நெஞ்சத்தின் சத்தந்தான்
அக்காதல் என்பாயா….

பெண் குரல் : விண்மீன்கள் மட்டுந்தான்
அவ்வானம் என்பாயா
அந்த வானம் பொய் என்றால்
அதை மூடிவிடு

ஆண் குரல் : ஓ எதிர்காலச் சுமையாவும் வீணே
அய்யோ நெடுநல்கள் உதவாதுதானே
நீ ஆடயிலே உன் ஆடையிலே
சிறு நூலென இதயமும் ஆட

ஆண் குரல் : உன்னால் எந்தன்
பூமி நின்றது பார் ஆனால்
நான் சுழல்கிறேனே பார்
சலங்கைகள் உடையும்வரை
சலங்கைகள் உடையும்வரை

பெண் குரல் : தோழனே காற்று
ஆடாமல் இருக்க
பார்த்தாயா சுழல்கிறேனே நான்
சலங்கைகள் உடையும்வரை
சலங்கைகள் உடையும்வரை

பெண் குரல் : காதலின் தூரிகை
சிறகுகளை வரையா
கானம் கமழும் காற்றிலே
பறந்திடலாம் வா இனி

பெண் குரல் : மின்னலாய் மின்னி
இமை காலத்தில் துள்ளியே
இமைக்கும் முன்னே
வா மறைந்தே போகலாம்

ஆண் குரல் : ஓ எதிர்காலச் சுமையாவும் வீணே
அய்யோ நெடுநல்கள் உதவாதுதானே

பெண் குரல் : நான் ஆடயிலே உன் ஆடையிலே
சிறு நூலென இதயமும் ஆட

ஆண் குரல் : உன்னால் எந்தன்
பூமி நின்றது பார்
ஆனால் நான் சுழல்கிறேனே பார்
சலங்கைகள் உடையும்வரை
சலங்கைகள் உடையும்வரை

பெண் குரல் : அந்நூலினைப் பற்றி இழுத்தாயா
உன்னாலே சுழல்கிறேனே நான்
சலங்கைகள் உடையும்வரை
சலங்கைகள் உடையும்வரை

பெண் குரல் : உடையும்வரை
சலங்கைகள் உடையும்வரை (2)
Tags: Anusha ManiRahul VaidyaVishal-Shekharஅனுஷா மணிராகுல் வைத்யாவிஷால் – சேகர்
Previous Post

Dingiri Dingale Song Lyrics Kurup Movie

Next Post

Ennodu Paattu Paadungal Song Lyrics Udaya Geetham Movie

Related Posts

Zoom Boom Doom Pathaan Song Lyrics Pathaan Movie

April 23, 2023

Unadhallavaa Song Lyrics Padmaavat Movie

February 4, 2021

Azhaiyaa Mazhai Song Lyrics Pathaan Movie

December 14, 2020

Jai Jai Siva Sankaraa Song Lyrics War Movie

September 19, 2020
Next Post

ennodu-paattu-paadungal-song-lyrics-udaya-geetham Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.