Sunday, April 19, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Vaalu Party Song Lyrics Theera Kaadhal Movie

by Admin
September 14, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Vaalu party
Rombha veembhu party
Adi retta suzhi rowdy

Girl Voice : Chella ponnu
I am nalla ponnu
Enna kutham sonna
Un pechu kaa

Male Voice : Karpanaiya class nadathi
Home work ellam koduppalae
No sonna killi thalluva

Girl Voice : Princessukku time aayuchu
Unicorn enna aayuchu
Palacekku speeda oduda

Girl Voice : Ooru fulla suthuvoma
Male Voice : Aiyo amma ketta
Kuthuvoma

Male Voice : Ooru fulla suthuvoma
Nooru bomma vanguvoma
Girl Voice : Eppodhum appa ponnu naan

Humming : ………………..

Girl Voice : Pokeman ellaam
Poradikkumae
Male Voice : Appa beachu paarkellam
Roundadipoma
Unna pola saettakkari
Ullapadi yaarum illa

Girl Voice : Sonnadhellam senji tharum
Appa pola yaarum illa
Ennoda teddybear neendhaan

Male Voice : Unnoda kutty hug podhum
Hikkiperu needhaan
Hikki pukki sirippala
Katti pottu poralae
Ennoda world needhanda

Both : Ooru fulla suthuvoma
Nooru bomma vanguvoma
Eppodhum appa ponnu naan
இசை அமைப்பாளர் : சித்துக்குமார்

இசை ஆசிரியர் : எஸ் என் அனுராதா

ஆண் குரல் : வாலு பார்ட்டி
ரொம்ப வீம்பு பார்ட்டி
அட ரெட்ட சுழி ரவுடி

பெண் குரல் : நீதான்
செல்ல பொண்ணு
ஐ ஆம் நல்ல பொண்ணு
என்ன குத்தம் சொன்னா
உன் பேச்சு கா

ஆண் குரல் : கற்பனையா கிளாஸ் நடத்தி
ஹோம் ஒர்க்கெல்லாம் கொடுப்பாளே
நோ சொல்லா கிள்ளி தள்ளுவா

பெண் குரல் : பிரின்சஸசுக்கு டைம் ஆயுச்சு
யூனிகானு என்ன ஆயுச்சு
பேலசுக்கு ஸ்பீடா ஓடுடா

பெண் குரல் : ஊரு புள்ளா சுத்துவோமா
ஆண் குரல் : அய்யா அம்மா கேட்டா
குத்துவாமா

ஆண் குரல் : ஊரு புள்ளா சுத்துவோமா
நூறு பொம்ம வாங்குவோமா
பெண் குரல் : எப்போதும் அப்பா பொண்ணு நான்

குழு : ……………

பெண் குரல் : போக்கிமேன் எல்லா போறடிக்குமே
ஆண் குரல் : அப்ப பீச்சு பார்க்கெல்லாம்
ரவுண்டடிப்போமோ
உன்ன போல சேட்டக்காரி
உள்ளபடி யாரும் இல்ல

பெண் குரல் : சொன்னதெல்லாம் செஞ்சி தரும்
அப்பா போல யாருமில்லா
என்னோட டெடிபேர் நீந்தான்

ஆண் குரல் : உன்னோட குட்டி ஹக்கு போதும்
ஹிக்கிபேரு நீதான்
ஹிக்கி புக்கி சிரிப்பால
கட்டி போட்டு போறாளே
என்னோட வேல்டே நீதான்டா

இருவர் : ஊரு புள்ளா சுத்துவோமா
நூறு பொம்ம வாங்குவோமா
எப்போதும் அப்பா பொண்ணு நான்
Tags: Prarthana SriramSathya PrakashSiddhu KumarSN Anuradhaசத்யப்ரகாஷ்பிரார்த்தனா ஸ்ரீராம்
Previous Post

Netru Vandha Kaatru Song Lyrics Kanmani Movie

Next Post

Mathalam Kotta Song Lyrics En Uyir Kannamma Movie

Related Posts

Yeno Yeno Manadhiley Song Lyrics Irugapatru Movie

August 4, 2025

Nallai Allai Song Lyrics Kaatru Velidai Movie

August 3, 2025

2691 Mupparimanam Movie

August 1, 2025

Itharkuthan Song Lyrics Bell Movie

June 2, 2025

Mounam Pole Song Lyrics Vanangaan Movie

March 17, 2025

Nee Yen Usuru Pulla Song Lyrics Anandham Vilayadum Veedu Movie

March 10, 2025
Next Post

mathalam-kotta-song-lyrics-en-uyir-kannamma Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.